நன்பரே நான் ஒரு ஆவி ஜோதிடம் சொல்பவன்,என் இரத்த சம்பந்தம் உள்ளவர்களுக்கு நான் எந்த பலனும் சொல்ல இயலாது,
முதல் முதலில் என் இறந்து போன அம்மா (சிற்றன்னை)ஆவி மூலம் பலன்கள் சொல்லி வந்தேன்,இதை இன்று வரை தொழிலாக செய்ததில்லை, என் ஆவி சொல்லும் வாக்கை நம்பி வந்தவர்களுக்கு மட்டும், அவர்கள் விருப்ப பட்டு கொடுத்ததை பெற்று கொள்வேன்.
My dad reborn as three leged puppy which my son brought from Bangalore and now the puppy is like my younger son in my house.
நான் ஒரு டிரான்ஸ்போர்டில் வேளை செய்கிறேன்.
கொஞ்ச மாதங்களுக்கு முன்பு என் தம்பி மனைவி கருவுற்றாள்,அப்போது அந்த கரு என் இறந்து போன அப்பா என்று ஆவி மூலம் தெரிந்து கொண்டேன், நான் லாக்டவுன் முடிந்து என் வீட்டுக்கு வந்த உடன் அந்த கரு கலைந்து விட்டது.
பிறகு ஒரு மூன்று மாதம் முன்பு என் பையன் ஒரு மூன்று கால் நாய் குட்டியை பெங்களூரிலிருந்து கொண்டு வந்தான்,அது என்னிடம் நன்றாக ஒட்டி கொண்டது, எனக்கு ஒரு நாள் கனவில் அந்த நாய் குட்டி என் அப்பாவின் ஆன்மா என்று தெரிந்தது.இன்றும் என்றும் அந்த என் அப்பா ஆன்மாவான நாய் குட்டி எங்களோடு தான் இருக்கும்.இதை முதல் முதலில் உங்களோடு பகிர்ந்து கொண்டேன்.
இறைவன் எனக்கு அளித்த வரம், இந்த ஆவிகளுடன் பேசும் ஆற்றல்.(it has predicted Stalin will become CM with 158 seats)
Before the divine spirit predicted PM Manmohan Singh and PM Modi will win second time also.
என் தாய் 23 வருடங்கள் தவமிருந்து மகான் வள்ளலார் பிறந்த தினத்தில் பிறப்பு தந்தார், எல்லாம் இறைவன் செயல்.
please click to know
Http://aavijothidarethiraj.blogspot.com

No comments:
Post a Comment